உங்கப்பன் பேரு என்னடா பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Sagalakala Sambanthi (1989) (சகலகலா சம்மந்தி)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Malasiya Vasudevan
Lyrics
Idhaya Chandran
உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு கம்பி எண்ண வச்சுப்புட்டே

பொண்டாட்டி வயசாகி கெழடாகி போனதுல
வந்தாயோ சின்ன வீட்டு வாரிசா
நின்றாயோ கம்புக்கொரு சாட்சியா

தன் வீட்டு சாப்பாட்ட ருசியோட முழுங்கிப்புட்டு
ஹோட்டலுக்கும் போனதிங்கே யாரடா அடேய்...
தங்கமே எங்கிட்ட நீ கூறடா
ஊர நான் கூட்டிடுவேன் மானத்த வாங்கிடுவேன்
சொக்காய கிழிச்சிக்கிட்டு ரோடெல்லாம் அலைய வப்பேன்

உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு கம்பி எண்ண வச்சுப்புட்டே

உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா

கல்யாண வைபோகம் முறையாக நடக்கும் முன்னே
மேஞ்சுப்புட்டு வந்தது யார் சொல்லடா
அத காதோடு ரகசியமா கூறடா

நடமாடும் தடிமாடு வெறியோடு கொழுப்பெடுத்து
கொம்பால கிழிச்ச பசு எங்கடா இந்த
கன்னுக்குட்டி பொறந்த கத சொல்லடா

முச்சந்தில நிக்க வச்சு முட்டிய நான் பேத்துடுவேன்
கையக் காலக் கட்டிப் போட்டு டங்குவார கெழட்டிடுவேன்

உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா
சுத்தி சுத்திப் பாரடா உன் பிஞ்சு வெரல காட்டடா
பந்தமுன்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்குள்ள வந்துப்புட்டே
சொந்தமிங்கு வெட்கப்பட்டு கம்பி எண்ண வச்சுப்புட்டே

ஐயா..உங்கப்பன் பேரு என்னடா அதக் கண்ணா நீயும் சொல்லடா