கஞ்சி பானையின் பாடல் வரிகள்

Movie Name
Velli Thirai (2008) (வெள்ளித் திரை)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
Jassie Gift, K. S. Chithra
Lyrics
கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

ஹே அந்தி சாயுற வேள ஒரு தந்தி வந்தத போல
நான் பதறி அடிச்சி ஓடி வந்தா
பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ

தொட ஹை ஹை
தொட ஹை ஹை

நான் நெல்லு குத்துற ஒலக்கையில உன்
பல்ல குத்தப் போறேன்

கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

அடியே என் முத்தத்த
அட காத்து நீ தூங்க
கண் தூங்கும் காதல் தூங்காதே

ஐநூறு முத்தம் தான் அண்ணாடம் நீ தந்தா
உயிர் தாங்கும் உதடு தாங்காதே

ஒரு காதல் கடிதத்த நான் கொடுத்தேன்
அத ங்கொப்பன் கிட்ட நீ கொடுத்துபுட்டா
ஆள மரத்துல கட்டி வச்சுதான்
தோல உரிக்கப் பார்க்காண்

ஹையா அட ங்கொய்யா

உன் காதல் கடிதத்த கிழிச்சிப் போட்டேன்
கழுதையும் திங்கலையே

கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

மொட்டாகி பூவாகி பூமாலை ஆனேனே
ஒன் கையி கொறங்கு கை தானே நே நே நே

கற்ப்பூர வாசன போல்
காதோட வந்தேனே அறியாத காளுத நீதானே

ஒரு போலி சாமியார் போலே நீ
பல தாலியோட தான் அலையுயே

இந்த கவுந்து படுக்குற
ஆ;ள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன்

பொத்தி அடி பொத்தி ஹே
உன்ன உத்து பார்த்து நான் பத்து புள்ளைய
பெத்துகிட்டு போவேன்

கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.