மெட்டு தேடி பாடல் வரிகள்

Movie Name
Kaadhal Mannan (1998) (காதல் மன்னன்)
Music
Bharathwaj
Year
1998
Singers
M. S. Viswanathan
Lyrics
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு

அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

 தங்கள் காதலை வெளியே சொல்ல
நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு
நீ இருட்டில் நின்று கண் அடித்தால் ஆஹா
நீ இருட்டில் நின்று கண் அடித்தால்
அது எப்படி தெரியும் அவளுக்கு
வண்டு வந்து சொல்லும் வரிக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
வண்டு வந்து சொல்லும் வரிக்கும்
தன் வயசு தெரியாது மலருக்கு
நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல
உடைத்து காட்டப்பா அவளுக்கு
அஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா
நான் மெஸ்ஸு கிஸ்ஸு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா
நான் மெஸ்ஸு கிஸ்ஸு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா
 அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

 கனவில் மட்டும் கட்டி அணைத்தால் காதல் வருமா கன்னிக்கு
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு

விரும்பிய காதலி கிடைக்காவிட்டால் மீசை வளர்த்தது என்னத்துக்கு
சம்பிரதாயம் குறுக்கே வந்தால் சாய்த்து போடப்பா அடுப்புக்கு
அஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா
நான் மெஸ்ஸு கிஸ்ஸு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா
நான் மெஸ்ஸு கிஸ்ஸு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
 அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா
மெஸ்ஸு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.