Chapter 122
கனவுநிலை உரைத்தல்
Kanavunilaiyuraiththal
The Visions of the Night
10 kurals
Kural 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. How shall I feast this dream-vision That brings the beloved's love-mission? Kural 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep Kural 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். In wakeful hours who sees me not I meet in dreams and linger yet Kural 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss Kural 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence Kural 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart Kural 1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. Awake he throws my overtures Adream, ah cruel! he tortures! Kural 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. Asleep he embraces me fast; Awake he enters quick my heart Kural 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours Kural 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். The townsmen say he left me thus In dreams failing to see him close