Chapter 132
புலவி நுணுக்கம்
Pulavi Nunukkam
Feigned Anger
10 kurals
Kural 1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. I shrink to clasp you bosom lewd To the gaze of all ladies exposed Kural 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. He sneezed while we went on sulking Expecting me to say "live long" Kural 1313 கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. "For which lady?" she widely cries While I adorn myself with flowers Kural 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. "I love you more than all" I said "Than whom, than whom?" she sulked and chid Kural 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். "In this life we won't part" I told Her eyes at once with tears were filled Kural 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். I said I thought of you She left Her embrace crying "Oft you forget" Kural 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. I sneezed; she blessed; then changed and wept "You sneezed now at which lady's thought?" Kural 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. I repressed sneeze; she wept crying "Your thoughts from me you are hiding" Kural 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. I try to coax her and she remarks "Your coaxing others thus this marks" Kural 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. I think and gaze at her; she chides: "On whom your thought just now abides?"