Chapter 28
கூடா ஒழுக்கம்
Kootaavozhukkam
Imposture
10 kurals
Kural 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். Elements five of feigned life Of a sly hypocrite within laugh Kural 272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows Kural 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. Vaunting sainthood while week within Seems a grazer with tiger skin Kural 274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike Kural 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். Who false within but freedom feign Shall moan "What have we done" with pain Kural 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். Vilest is he who seems a saint Cheating the world without restraint Kural 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து. Berry-red is his outward view, Black like its nose his inward hue Kural 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes Kural 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms Kural 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். No balding nor tangling the hair! Abstain from condemned acts with care