Chapter 37
அவா அறுத்தல்
Avaavaruththal
Curbing of Desire
10 kurals
Kural 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. Desire to all, always is seed From which ceaseless births proceed Kural 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். If long thou must, long for non-birth It comes by longing no more for earth Kural 363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல். No such wealth is here and there As peerless wealth of non-desire Kural 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். To nothing crave is purity That is the fruit of verity Kural 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். The free are those who desire not The rest not free in bonds are caught Kural 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. Dread desire; Virtue is there To every soul desire is snare! Kural 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். Destroy desire; deliverance Comes as much as you aspire hence Kural 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends Kural 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy Kural 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். Off with desire insatiate You gain the native blissful state