Chapter 65
சொல்வன்மை
Solvanmai
Power of Speech
10 kurals
Kural 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. The goodness called goodness of speech Is goodness which nothing can reach Kural 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. Since gain or ruin speeches bring Guard against the slips of tongue Kural 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். A speech is speech that holds ears And attracts ev'n those that are averse Kural 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். Weigh thy words and speak; because No wealth or virtue words surpass Kural 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. Speak out thy world so that no word Can win it and say untoward Kural 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். Spotless men speak what is sweet And grasp in others what is meet Kural 647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. No foe defies the speaker clear Flawless, puissant, and free from fear Kural 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். The world will quickly carry out The words of counsellors astute Kural 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். They overspeak who do not seek A few and flawless words to speak Kural 650 இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். Who can't express what they have learnt Are bunch of flowers not fragrant