Chapter 69
தூது
Thoodhu
The Envoy
10 kurals
Kural 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. Love, noble birth, good courtesy Pleasing kings mark true embassy Kural 682 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. Envoys must bear love for their prince Knowledge and learned eloquence Kural 683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. Savant among savants, he pleads Before lanced king, triumphant words Kural 684 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. Who has these three: good form, sense, lore Can act as bold ambassador Kural 685 தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. Not harsh, the envoy's winsome ways Does good by pleasant words concise Kural 686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. Learned; fearless, the envoy tends Convincing words which time demands Kural 687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. Knowing duty time and place The envoy employs mature phrase Kural 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. The true envoy of three virtues Is pure helpful and bold in views Kural 689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். The envoy who ports the king's message Has flawless words and heart's courage Kural 690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு
உறுதி பயப்பதாம் தூது. Braving death the bold envoy Assures his king's safety and joy