Chapter 80
நட்பாராய்தல்
Natpaaraaidhal
Investigation in forming Friendships
10 kurals
Kural 791
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. Than testless friendship nought is worse For contacts formed will scarcely cease Kural 792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். Friendship made without frequent test Shall end in grief and death at last Kural 793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. Temper, descent, defects and kins Trace well and take companions Kural 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. Take as good friend at any price The nobly born who shun disgrace Kural 795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். Who make you weep and chide wrong trends And lead you right are worthy friends Kural 796 கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். Is there a test like misfortune A rod to measure out kinsmen? Kural 797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். Keep off contacts with fools; that is The greatest gain so say the wise Kural 798 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. Off with thoughts that depress the heart Off with friends that in woe depart Kural 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். Friends who betray at ruin's brink Burn our mind ev'n at death to think Kural 800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. The blameless ones as friends embarace; Give something and give up the base