Lyrics
En Aattaththai Paarkkaamal Lyrics
என்னாட்டத்தைப் பார்க்காமல்
அன்பே நீ செல்வாயா
ஒன்றாகியே கொண்டாடியே
நின்றாட மாட்டாயா
என்னாட்டத்தைப் பார்க்காமல்..
கண் சொல்லுமே காதல் கதைகளை கேட்டாயா
காரிகை நெஞ்சே ஏன் தவிக்குதே பார்த்தாயா
நினைப்பிலே இருப்பதை நெஞ்சோடு மாய்ப்பாயா
என்னாட்டத்தைப் பார்க்காமல்....
ஆணழகே உன்னை அழைக்கின்றாள் கண் காட்டி
ஆனந்தத் தேனுண்ணத் துடித்திடுஞ் சீமாட்டி
அஞ்சாது நீ கண் ஜாடையில் அன்பாக வருவாயா
என்னாட்டத்தைப் பார்க்காமல்....
உன் ரூபங் கண்டே என்னுயிர் துடித்தேன் பார் நீ
நானேதான் காதலின் பொருந்தும் ஜோடி ராணி
என் மீதிலுன் கண்ணில்லையோ
ஓர் வார்த்தை சொல்லாயோ......(என்னாட்டத்தை)
People
Related People
2 people