Song lyrics

Ullaasama Jalsaa Seydhe Lyrics

உல்லாசமா ஜல்சா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Chitragupta
Year
1958
Singers
S. C. Krishnan
Ullaasama Jalsaa Seydhe

Lyrics

Ullaasama Jalsaa Seydhe Lyrics

உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்
உல்லாசமா ஜல்சா செய்தே...

ஜாலியான ஜோடி நீ உன் பேரு தண்டபாணி
ஆற்றில் ஊற்றுத் தோண்டி ஊறுந்தண்ணி பேரு பாணி
தெண்டச் சோறு வா நீ அட சொத்து மூட்டக் கோணி
ராணி நீ உன் ராஜன் நான் நம்மாசை மாறுமா (உல்லாசமா)

காணக் காணக் காதலாகி வாடி தேடி நெஞ்சு
கிட்ட வந்து கேலி பேசி என்னையே நீ கொஞ்சு
ஜாலி ஜாலி ஜாலி இனி கட்டுவேண்டி தாலி
இந்த மாசம் கழிச்சு இருக்கு இருக்கு நல்ல நாள் (உல்லாசமா)

காலம் ரொம்ப கெட்டுதே நீ யாரப் பார்த்து நின்னே
கன்னியே நீ என்ன கோபம் என்னைப்பாரு கண்ணே
ஜோரு ஜோரு பெண்ணே அடி ஆமணக்கு எண்ண
உன் முகம் பிடிச்சிருக்கு ஆசையானதால்....(உல்லாசமா)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people