Lyrics
Nammaasai Enra Nal Rojaa Lyrics
நம்மாசை என்ற நல் ரோஜா மலர்
முள்ளின்றி வாராதே
முடிவிலோர் சோதனை தாண்டி – ஒளி
வந்தாலே மாறாதே.......
சதா வீண் சஞ்சலம் ஆகாது
களிப்புடன் நீ உழைத்திடுவாய்
உந்தன் மனம் காட்டும் ஓர் பாதை
அதே நீ தேடும் நேர் பாதை...(நம்மாசை)
எதிரி தரும் இன்னல்கள் கண்டே
அஞ்சாதே மாறியே விடுமே
அன்போடம் சூழ் புயல் தாண்டி
கரை சேராது போகாதே.....(நம்மாசை)
People
Related People
2 people