Song lyrics

Kodaanu Kodi Per Kaathirunthaare Lyrics

கோடானு கோடி பேரே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Chitragupta
Year
1958
Singers
P. Susheela
Kodaanu Kodi Per Kaathirunthaare

Lyrics

Kodaanu Kodi Per Kaathirunthaare Lyrics

கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே

மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...

நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people