விழி தீபம் உனைத் தேடும் பாடல் வரிகள்

Movie Name
Kadaikan Parvai (1986) (கடைக்கண் பார்வை)
Music
V. S. Narasimhan
Year
1986
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Udhayanan

விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....

உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்...ம்ம்ம்ம்...
உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்...ம்ம்ம்ம்

பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
கடைக்கண் பார்வை பேசாதோ..

விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....

ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் எது
ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் எது

சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
இதயம் கனவில் நீந்தாதோ..ஓஓஓ..

விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

இருவரும் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.