சாரயத்த போடு போடு பாடல் வரிகள்

Movie Name
Kadaikan Parvai (1986) (கடைக்கண் பார்வை)
Music
V. S. Narasimhan
Year
1986
Singers
Malaysia Vasudevan
Lyrics
Muthulingam

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா
கண்ணடிப்பா கைப்புடிப்பா கதை அடிப்பா
கைப்புடிச்சி நீ விழுந்தா கழுத்தறுப்பா

பொண்டாட்டியா ஆக்காதப்பா
திண்டாடியே நீ போகாதப்பா
உன்னாலத்தான்........
உன்னாலத்தானே சம்சாரம் சன்யாசம்
வீணாசை வேணாம் வேண்டான்டா
காதல் கல்யாணம் எல்லாமே வேஷம்
நான் சொன்னா கேட்டா சந்தோஷம்

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி
சந்திரனும் இந்திரனும் பொண்ண நம்பி
சந்தியிலே வந்த கத இருக்கு தம்பி

பஸ் ஸ்டாண்டுல நின்னாக் கூட
பாவாடைய பாக்காதப்பா
பச்சோந்தியா......பச்சோந்தியாக
அப்பப்போ ஆவாங்க
பார்ட்டிங்க வேணாம் வேணான்டா
ஆணோட பாவம் அப்பப்போ வாங்கும்
பெண்ணோட ஆச சந்தோஷம்....

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

மேலே போகும் கீழே இழுக்கும்
ஸ்டெடியா இருந்தா பூமி வழுக்கும்
எப்போதும் நீ போடு சல்பி சப்போட்டா

சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு
சாரயத்த போடு போடு தரும்
சங்கீதத்த பாடு பாடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.