வாடி குட்டி லேடீ பாடல் வரிகள்

Movie Name
India Pakistan (2015) (இந்தியா பாகிஸ்தான்)
Music
Deena Devarajan
Year
2015
Singers
Nivas, Anitha
Lyrics
வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்

உன் முந்தானா சேலை பூவுல நான் முன்னூறு நாளா தூங்கலா

அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா
உன மந்திரிச்சி மாட்ட போறேன்

வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்

தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி
சுள்ளி தீ மூட்டி சுட்டு தாரேன் உனக்கு

பட்டம் பூச்சிக்கு போடுறீங்க எதுக்கு
சும்மா அய்சு வச்சி பண்ணூறியே கணக்கு

வளையல் குலுங்க கொலுசு சிணுங்க
மனசா தீ மூட்டி கொளுத்துறியே

கட்டி கரும்ப குட்டி எரும்ப
முழுசா முழுங்க தான் பாக்குறியே

புல்லு மொளாச்ச பூமி கெடக்கு
பசிச ஆடு நீ என்ன கொஞ்சம் மேய வீடு

வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்

பச்சரிசி பொங்கலித்து மாவிலக்கு ஏத்தி வச்சி
அம்மனுக்கு வேண்டிக் கிட்ட அருள் தருவா

அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த
மாமன் காரன் மறஞ்சி நின்னு பார்த்து ரசிப்பான்

அவன் ஓரக் கண்ணு ஏதோ ஒண்னு சொல்ல
இவ நெஞ்சுக் குள் சந்தோசம் கல்யாண கச்சேரி தான்

மஞ்ச பழம் பழுத்த வெள்ளரிக்கா தோட்டம்
மங்கி கோரங்கெல்லம் போடு தடா ஆட்டம்

தாடி நரச்சாலும் தீரலையே ஆசை
டை ஆ பூசிக்கிட்டு துள்ளு தடி மீசை

தார தப்பட்டம் கச்சேரி இருக்கும்
என்ன பாக்க தான் கூட்டம் வரும்

ஆட்ட காரி நீ மேக் அப்ப கலச்சா
ஐயோ பேயின்னு ஊரே ஓடும்

முன்ட கண்ணி மொளகா மூக்கி
போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தா க்காட்டாதடி

வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.