ஒரு பொண்ணா பாத்தேன் பாடல் வரிகள்

Movie Name
India Pakistan (2015) (இந்தியா பாகிஸ்தான்)
Music
Deena Devarajan
Year
2015
Singers
S.P.B. Charan
Lyrics
கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யாலே கொய்யா செய்
கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யா கொய்ஸா ஏ

கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யாலே கொய்யா செய்
கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யா கொய்ஸா ஏ

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

அவ கண்ண வச்சி கண் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லீ லுக்கு மாமா அவ ஃப்யாமிலீ கர்ல் உ மாமா

என்ன மேரேஜ் க்கு ஆசை பட வச்சிட்டா மாமா

நான் தூங்கும் போது ட்ரீமில் வந்து டிஸ்ட்ரப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌ஸெட் பண்ணுறா

அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன்

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

எப்படி நான் இருந்தேன் அவளால ஏன் இப்படி ஆனேன்
இப்புடியே போனா இனி மேலே நான் எப்படி ஆவேன்

பிஸ்சா வா நான் இருந்தேன் பீஸ் பீஸா ஆக்கிட்டா
படுக்க வச்சி நெஞ்சு மேல ஸ்கூட்டி எல்லாம் ஒட்டிட்டா

அவ குட்டி சாத்தான் கொய்யாலே ஜகன் மோஹிணி பேயி கொய்யாலே
ஒரு மந்திர காரி கொய்யாலே என்ன மந்திரம் போட்டு
தந்திரமா அவ மயக்கி புட்டா கொய்யாலே

நெஞ்ச நொறுக்கி புட்டா கொய்யாலே சரக்கு அடிக்க விட்டா கொய்யாலே
நான் கடலுக்கு மேல ஸைக்கிழ ஓட்ட

ஜை ஜாண்டிக் பொண்ணு அவ ஸ்டைலு என்ன அசத்துது மாமா
அண்டார்டிக் கண்ணு அதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா

லோ ஹிப் கட்டி வந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா கண்ணுக்கு டானிக்கு

அவ செருப்பு ஹைடு கொய்யாலே அவ ஜீந்ஸ் டைடூ கொய்யாலே
அவ ஸ்மைலோ ப்ரைட்டு கொய்யாலே
அவ அழகுல என்ன அரஞ்சிட்டு போறா

ரெட்டு வைனு கொய்யாலே அவ கெழுததி மீனு கொய்யாலே
அவ ஸில்வர் குயீனு கொய்யாலே
அவ பாத்த யாரும் பொழைக்க மாட்டான்

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

அவ கண்ண வச்சி கண் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லீ லுக்கு மாமா அவ ஃப்யாமிலீ கர்ல் உ மாமா

என்ன மேரேஜ் க்கு ஆசை பட வச்சிட்டா மாமா

நான் தூங்கும் போது ட்ரீமில் வந்து டிஸ்ட்ரப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌ஸெட் பண்ணுறா

அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.