பல கோடி பெண்களிலே பாடல் வரிகள்

Movie Name
India Pakistan (2015) (இந்தியா பாகிஸ்தான்)
Music
Deena Devarajan
Year
2015
Singers
Vandana Srinivasan
Lyrics
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள் ஊரினிலே உன் முகம் மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே

பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

என்னில் அறிவியல் உன்னில் அழகியல்
பின்னி பிணைவதால் களவியலே

நம்மில் இருப்பது நல்ல விதியியல்
உள்ளம் உறசினால் உளவியலே

பூ லோகம் எங்கும் இல்லாத புவியியலே
உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன்

வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை
நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன்

ஒவொரு நொடியும் புதிதாய் உணர்ந்தேன்

பாலை வனத்திலே பாலை நடுவிலே
பூத்த மலர் என என்னில் மலர்ந்தாய்

உச்சன் தலை முதல் உள்ளங் கால் வரை
உந்தன் விழிகளில் என்னை அளன்தாய்

என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே
என் காதல் வந்து உன் மீது படற

என் வானம் இன்று உன் மீது சரிகிறதே
என் வான வில்லில் உன் சாயம் தெரிய

பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்

ஆயிரம் ஆண்கள் ஊரினிலே உன் முகம் மட்டும் கண்களிலே
காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.