இந்தியா நான் பாடல் வரிகள்

Movie Name
India Pakistan (2015) (இந்தியா பாகிஸ்தான்)
Music
Deena Devarajan
Year
2015
Singers
Santhosh Hariharan
Lyrics
இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு
என் கிட்ட நீ மோத வந்த டாரு டாரு

ஆறு பால் இல் ஏழு ஸிக்ஸர்
எட்டு பாலில் பத்து விக்கெட்

ஃபர்ஸ்ட் பால் ஆ க்லீந் போல்ட் ஆகி உன்ன
ஊர விட்டு ஓட வைப்பேன்

கேட்டு பாரு என்ன பத்தி ஊருக்குள்ள
ஒன்னும் இல்ல அது ஸ்பைடர் மண்

எந்த விதத்திலையும்
கொறஞ்சாவன் இல்ல அந்த ஸூபர் மண்

டேய் வெட்டி பேச்சு தேவை இல்ல
நான் எதுலயும் தோத்ததில்ல
வாய மூடி ஓடி போட

கட்ட பொம்மன் பேரன்
சட்டம் பேசும் வீரன்
உள்ள தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன்

ஊசி போன சாம்பர்
பத்து நாலு வச்சு
உன்ன திங்க விட்டு ஓட வைப்பேன்

கிழிஞ்சி போன கோட்ட ஓட்டு போட்டு தச்சு
உன்ன வேல இல்லாம பிச்ச காரி ஆக்குவேன்

வண்டலூர் ஸூ வில் உன்ன புடிச்சி அடச்சீ
புதிய மிருகமுன்னு போர்ட வைப்பேன்

ஸார் கு போட்டி போட்டு யாரும் இங்க
ஜெய்ச்சதே இல்லையே

கூறு கெட்ட வாத்து மூட்ட
உன்ன மாறி மொள்ள மாறி பாத்தது இல்லையே

இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு
என் கிட்ட நீ மோத வந்த டாரு டாரு

ஆறு பால் இல் ஏழு ஸிக்ஸர்
எட்டு பாலில் பத்து விகெட்

ஃபர்ஸ்ட் பால் ஆ கிளீன் போல்ட் ஆக்கி உன்ன
ஊர விட்டு ஓட வைப்பேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.