போறா போறா இவ பாடல் வரிகள்

Movie Name
Yaar Ivargal (2018) (யார் இவர்கள்)
Music
Javed Riaz
Year
2018
Singers
Diwagar
Lyrics
Lalithanand
போறா போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா
போறா போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா

இது வழியா அது வழியா எது சரியோஅல்லாட
தடம் தெரிஞ்சும் தள்ளாட
என்னை நானே தொலைச்சிட்டு தேட

போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா ஓஹோ
போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா

மெதுவா எதுவோ கை நீட்டித் தொடுதே
இடமா வலமா இதயம் அசைஞ்சாடுதே
கிளியா மனசு தான் கிளை தாவிப் போகுதே
தவியாத் தவிச்சேன் தலை கீழ் ஆனேன்

மாறிப் போனேன் என்னமோ ஆகிப் போனேன்
ஏதோ மாயமா மயக்கம் தீருமா
மாறிப் போனேன் என்னமோ ஆகிப் போனேன்
நானும் நானில்ல என்னை
நானே தொலைச்சிட்டு தேட

போறா போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா ஓஹோ
போறா போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா

நெருப்பா சுடுதே நெஞ்சோடு எதுவோ
நிழலா வருதே புதுசா ஒரு பூ முகம்
படுத்தா துரத்துதே பாய் மேல ஞாபகம்
பசிச்சா நிலவ ரசிச்சா போதும்

ஏங்கி கெடந்தேன்
என்னை நான் மறந்து போனேன்
ஏக்கம் தீருமோ என்னதான் ஆகுமோ

ஏங்கி கெடந்தேன்
என்னை நான் மறந்து போனேன்
காதல் காட்டுக்குள் என்னை
நானே தொலைச்சிட்டு தேட

போறா போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா
போறா போறா....ஓஹோ போறா
போறா இவ எங்கேயோ கூட்டிப் போறா
பாதை பூரா எனக்குள்ளே வாரா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.