லோலிகிரியா பாடல் வரிகள்

Movie Name
Junga (2018) (ஜூங்கா)
Music
Siddharth Vipin
Year
2018
Singers
Marana Gana Viji, Nakash Aziz
Lyrics
Lalithanand

நார்த்து மெட்ராசுல நேத்து போட்ட மெட்டு 
நார்த்து கொரியாவுல நம்ம டாலேண்டு Viral ஹிட்டு 
ஆஸர் கனவுல டீஸர் விட்ட பாட்டு 
ஆஸ்திரேலியால ஜாஸ்தி கிரல்ஸ்க்கு Favourite -U 

யாரும் இல்ல கோச்சு எண்ணூறு பீச்சு 
ஏழு லார்ஜ்க்கு என் பாட்டு உருவாச்சு 
அண்ணா நகர் அர்ச்சு மும்பை ரீச்சு 
அதையும் தாண்டி Foreign போச்சு 

லோலிகிரியா காமிக்கிரியா லோலிகிரியா கலாய்க்கிரியா
லோலிகிரியா கோழிக்கரியா லோலிகிரியா தாளிக்கிரியா
லோலிகிரியா சிரிக்கிரியா லோலிகிரியா மொறைக்கிரியா 
லோலிகிரியா வெச்சிகிரியா லோலிகிரியா பிச்சிகிரியா 

ஒரு இட்லி ரொட்டிக்கு கஷ்டம் அப்போ 
இத்தாலி நாட்டுல பாஸ்தா இப்போ 
பட்டினி கெடந்த சிங்கர் அப்போ 
பாரிஸ் சிட்டில ஸ்டாரு இப்போ 

ஜோன் ஜோன் என்ன ஜோன் 
ஜோன் ஜோன் என்ன ஜோன் 

ஏய் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜால்றா அப்போ 
கொட்டுது துட்டு பார்ரா இப்போ 
நக்கலு கிண்டலு ஊர்ல அப்போ 
மயிலு குயிலு சுத்துது இப்போ 
 

எவளும் அன்னைக்கு என்னை கண்டுக்கல 
ஆனா எனக்கு இன்னிக்கு பல கிரல்சு தொல்லை 
வடக்கே கங்க கிழக்கே வங்க 
அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்க 
வாழ வெச்சாரு என்னை கிங்க 

லோலிகிரியா காமிக்கிரியா லோலிகிரியா கலாய்க்கிரியா
லோலிகிரியா யோசிக்கிரியா லோலிகிரியா வாசிக்கிரியா

அட லஜக்கு பஜாக்கு கர்லா கட்ட 
குபுக்கு குபுக்கு ரத்தம் சொட்ட 
எதுக்கு எதுக்கு அண்ணன் கிட்ட 
எடைக்கு மடக்கு வெச்சிக்கிட்டு 

தடக்கு தடக்கு தவடைகிட்ட 
படக்கு படக்கு ஒடச்சிக்கிட்டா 
செவுலு பிஞ்சிரும் யாரு கிட்ட 
ஆரலு மீறலு அண்ணன் கிட்ட 

ஒதுங்கு ஒதுங்கு அட ஒத்திக்கப்பா
சரி பதுங்கு பதுங்கு அட படுத்துக்கப்பா 
வடக்கே கங்க கிழக்கே வங்க 
அன்னைக்கே சொன்னாரு அண்ணன் ஜூங்க 
வாழ வெச்சாரு என்னை கிங்க 

லோலிகிரியா காமிக்கிரியா லோலிகிரியா கலாய்க்கிரியா
லோலிகிரியா நல்லாக்கிரியா லோலிகிரியா டல்லாக்கிரியா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.