Song lyrics

The Wedding Song Lyrics

Last updated Oct 19, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2026
Singers
Suriya
Lyricist
Ken Karunas

Lyrics

The Wedding Song Lyrics

லா-லா லா-லா லா-லா லா-லா லா-லா..

மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒன்னாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ்-ஆ போடு ஃபன் ஆக
கவலை படாம நீ பாடு சில் ஆக.

ஹே இருப்ப நீயும் பொறுப்பா
வாழ்க்கை சிறப்பா ஆகும் பலபலப்பா
பறக்க சோகம் மறக்க
தாவி குதிக்க வேணாம் தவி தவிக்க.

ராஜா முன்னாலே ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க.. (x2)

கனவு காணும் காதலும் சேரனும்
புதுசா பூக்குற பூ இதுவே
அழகா பாக்குற கேம் உள்ள தூக்குற
அவளா தாங்குற நீ.

ராஜா முன்னாலே ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க.. (x2)

சண்ட வந்தாலும் நீ வாய விடாத
வாயவே விட்டாலும் சாரி கேக்க அஞ்சாத
கோவம் படாத ரொம்ப ஆட்டம் போடாத
சொந்த காலில் நிக்க நீயும் வெட்க படாத.

வாழ்க்கை ஒரு வட்டம் காலம் கை காட்டும்
எல்லாம் நன்மைக்கே கொண்டாடு பா
தவற நினைக்காத தனியா தவிக்காத
வாழும் ஒரு வாழ்க்கை எல்லாமே நம்மோட கையில் தான் பா.

மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒன்னாக
சிரிப்பே மாறாம நீ பாத்து காணும் கனக
திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ்-ஆ போடு ஃபன் ஆக
கவலை படாம நீ பாடு சில் ஆக.

ராஜா முன்னாலே ராணி பின்னாலே
ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க.. (x2)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people