Song lyrics

Paalmazhai Lyrics

பால்மழை பாடல் வரிகள்

Last updated Oct 19, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2026
Singers
Vidya Kalyanraman
Lyricist
Balaji Venugopal

Lyrics

Paalmazhai Lyrics

வான் தேவதைகள் பூ கோலமிட
நம் வாசல் வருமோ
வான் ஆளுகின்ற ஓர் மாயவனே
மழலையாய் மடியினில் விழுமோ

பால் மழை தூறலை
மேல் விழ வா கண்ணா
மாசறு பொன்னே மகிழ்ந்திரு கண்ணா

பால் மழை தூறலை
மேல் விழ வா கண்ணா
மாசறு பொன்னே மகிழ்ந்திரு கண்ணா

தாய் முகம் நான் அறியேன்
யார் அவளோ என்று
கேள்விகள் கேட்பேன் ஐயோ கண்ணா

வானவர் வாழ்த்திட
வரம் ஒன்று தந்திட
வேள்விகள் இன்றி வந்தனையோ கண்ணா

பால் மழை தூறலை
மேல் விழ வா கண்ணா

யார் யார் இது யார்
துளி இட இனி எந்நாளும் சுகமோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people