Lyrics
The One Rule Lyrics
நா ஒருத்தன் வந்த ஸ்டைலு கன்ட்ரி
கிளாஸ்ஸா இருக்குண்டா மாஸ் என்ட்ரி
சைட்-ல தாண்டி பெரட்டி பாரு
பங்கமா தெறிக்கும் என்னோட ஹிஸ்ட்ரி
குத்த மாட்டேன்டா முதுகு பின்னால
வந்து நிப்பான்டா ஒத்த சொல்லால
ஆப்பனன்டன அலற வுடுவான்
வெச்ச மல என் ரெண்டு கண்ணால
சிக்கு புக்குன்னா ஓடும் ரயில்
அட்டல வுட்டல பங்கம் பைல்லு
சீறி வரும் சிறுத்தை ஸ்டைல்லு
மாசு தான் என் மாடர்ன் ரோல்லு
சிங்கம் பங்கமாக நடந்து வருது
கண்ணு பார்வையில பயர்ரு தெரிது
வேட்டைய எடுத்தானா பாஞ்சுன்னு வருது
கொல வெறி எல்லாம் கண்ணுல தெரிது
பகிலு பிகிலு ஆயிடும் டாரு
ஓரே பஞ்சுல ஓபன் டோர்ரு
தாறு மாறு தாழிச்ச சோறு
லைன்னா வருது பயந்தா நவுரு
ஐ லவ் யூ சைலன்ட் மச்சி
சொல்ற புள்ள சொல்ற புள்ள
உடம்பு ஃபுல்லா திமிரு தனம்
திரும்பி பாத்தா ஆயிடும் ரணம்
லயன் ஆஃபு கம்மிங் சூனு டா
டேய் ஸ்டைலு விட்டா கியூட்டு தனம்
லுக்கு விட்டா பயர்ரு தனம்
சிங்கிளா வருவான் ஆன் தி வே ல டா
டேய் டேய்
ஆசையா வந்த ரகட மாடு
திருக்கும் கைய முறிச்சா கேள
நாடி நரம்புல துடிக்கும்
கொஞ்சம் அசச்சா அந்த எரிமலை எல்லாம் வெடிக்கும்
கண்ண அசச்சா இந்த
இடி மழை எல்லாம் இடிக்கும்
கோபம் பட்டு நடந்து வந்தா
பூமி மொத்தமா அதிரும்
டேய் ஜிஸ்டு தான்னு கொடுத்தா எல்லாம்
ஜஸ்டு நவ்ல சிதறும்
திமிற தாண்டா முரச்சி வந்தா
கன்னம் ரெண்டும் செவக்கும்
வேங்கை போல பாஞ்சி வந்தா
வெறித்தனமா இருக்கும்
கிளாஸ்ஸா இருக்குண்டா மாஸ் என்ட்ரி
சைட்-ல தாண்டி பெரட்டி பாரு
பங்கமா தெறிக்கும் என்னோட ஹிஸ்ட்ரி
குத்த மாட்டேன்டா முதுகு பின்னால
வந்து நிப்பான்டா ஒத்த சொல்லால
ஆப்பனன்டன அலற வுடுவான்
வெச்ச மல என் ரெண்டு கண்ணால
சிக்கு புக்குன்னா ஓடும் ரயில்
அட்டல வுட்டல பங்கம் பைல்லு
சீறி வரும் சிறுத்தை ஸ்டைல்லு
மாசு தான் என் மாடர்ன் ரோல்லு
சிங்கம் பங்கமாக நடந்து வருது
கண்ணு பார்வையில பயர்ரு தெரிது
வேட்டைய எடுத்தானா பாஞ்சுன்னு வருது
கொல வெறி எல்லாம் கண்ணுல தெரிது
பகிலு பிகிலு ஆயிடும் டாரு
ஓரே பஞ்சுல ஓபன் டோர்ரு
தாறு மாறு தாழிச்ச சோறு
லைன்னா வருது பயந்தா நவுரு
ஐ லவ் யூ சைலன்ட் மச்சி
சொல்ற புள்ள சொல்ற புள்ள
உடம்பு ஃபுல்லா திமிரு தனம்
திரும்பி பாத்தா ஆயிடும் ரணம்
லயன் ஆஃபு கம்மிங் சூனு டா
டேய் ஸ்டைலு விட்டா கியூட்டு தனம்
லுக்கு விட்டா பயர்ரு தனம்
சிங்கிளா வருவான் ஆன் தி வே ல டா
டேய் டேய்
ஆசையா வந்த ரகட மாடு
திருக்கும் கைய முறிச்சா கேள
நாடி நரம்புல துடிக்கும்
கொஞ்சம் அசச்சா அந்த எரிமலை எல்லாம் வெடிக்கும்
கண்ண அசச்சா இந்த
இடி மழை எல்லாம் இடிக்கும்
கோபம் பட்டு நடந்து வந்தா
பூமி மொத்தமா அதிரும்
டேய் ஜிஸ்டு தான்னு கொடுத்தா எல்லாம்
ஜஸ்டு நவ்ல சிதறும்
திமிற தாண்டா முரச்சி வந்தா
கன்னம் ரெண்டும் செவக்கும்
வேங்கை போல பாஞ்சி வந்தா
வெறித்தனமா இருக்கும்
People
Related People
6 people