Song lyrics

Sarkarey Solliruchu Lyrics

சர்க்காரே சொல்லிருச்சு பாடல் வரிகள்

Last updated Sep 30, 2026

Music
Ilaiyaraaja
Year
2026
Singers
S. P. Charan, Mukesh Mohamed
Lyricist
Ilaiyaraaja

Lyrics

Sarkarey Solliruchu Lyrics

ஏ துரைராசா
நீ சின்னராசா
நான் சின்னராசா
நீ துரைராசா
துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்ட ராஜாதிராஜாதா

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்

நான் துரைராசா
நீ சின்னராசா
நான் சின்னராசா
நீ துரைராசா
துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்ட ராஜாதிராஜாதா

ஏ துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்ட ராஜாதிராஜாதா

சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
சர்க்காரே சொல்லிருச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்

நாட்டுக்கு வந்தது சுதந்திரம்
இப்போ கோர்ட்டு கொடுத்தது நிரந்தரம்
நேத்து செவனேன்னு கிடந்ததும்
நெஞ்ச நிமித்தி நிமித்தி
இப்போ நடந்ததும்
கரிசக்காட்ட
மிரட்டி புடுங்கத்தான்
விட்டாங்க சடுகுடு பாரு
சர்க்காரு கொடுத்த
ஒரு துப்பாக்கி வீரனை
பார்த்து பதுங்குறத பாரு
தப்பாட்டம்
இனி நிக்காது
உங்க கித்தாப்பு
இங்க பத்தாது
ஏ அஞ்சாறு ஆட்களோட
நெஞ்ச நிமித்தி வந்து
மிரட்டி வெரட்டுனது
எங்க போச்சு
வம்பாச்சு வம்பாச்சு
உன் பக்கம்
துப்பாக்கி துப்பாக்கி
என் பக்கம்

சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்

காத்துல பறக்குற புழுதியா
என்ன கண்டாலும் கண்டுக்காத
ஊர்க்குள்ள
துப்பாக்கிய கண்டதும்
துடிக்கிறான் இப்போ
எட்டி எட்டி தூரம் போய் துவளுறான்
எரியுற அடுப்புல
சட்டிகள வைக்காத
பருப்பு இனி வேகாதடா
சர்க்காரா சொன்னத
நீ தப்பா புரிஞ்சு
வெத்து வேட்டு வெடிக்காதடா
தப்பாட்டம்
இனி நிக்காது
உங்க கித்தாப்பு
இங்க பத்தாது
முரட்டு மீசை முறுக்க
கண்ணுல அனல் பறக்க
உருட்டி மிரட்டுனது
என்னாச்சு
நிப்பாட்டு நிப்பாட்டு
உன் ஆட்டம்
துப்பாக்கி துப்பாக்கி
என் பக்கம்

சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்

நான் துரைராசா
நான் சின்னராசா
துரைராசா
சின்னராசா
ராசா ராசா
ராஜமார்த்தாண்ட
ராஜாதிராஜாதா

சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
சர்க்காரே சொல்லிடுச்சு
எனக்கு நீதான்
உனக்கு நான்தான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people