Song lyrics

Pandi Muni Kekkudhu Lyrics

பாண்டி முனி கேக்குது பாடல் வரிகள்

Last updated Sep 30, 2026

Music
Ilaiyaraaja
Year
2026
Singers
Ilaiyaraaja
Lyricist
Ilaiyaraaja
Pandi Muni Kekkudhu

Video

Pandi Muni Kekkudhu

Lyrics

Pandi Muni Kekkudhu Lyrics

பாண்டி முனி கேக்குது
கேட்டத கொடுப்பியா
பாண்டி முனி குடுக்குது
குடுப்பத வாங்குவியா

பாண்டி முனி பாண்டி முனி
சரணம் சரணம்
பாண்டி முனி பாண்டி முனி
சரணம் சரணம்

ஏழைகள காப்பதுக்கு
வரனும் வரனும்
நீ ஏழைகள காப்பதுக்கு
வரனும் வரனும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people