ஆட்டக்காறி மாமன் பொண்ணு பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Tharai Thappattai (2016) (தாரை தப்பட்டை)
Music
Ilaiyaraaja
Year
2016
Singers
M. M. Manasi, Prasanna
Lyrics
Ilaiyaraaja
ஆட்டக்காறி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி திண்ணு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா...
கிட்ட வா கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா
ஒன்ன வெரட்டி புடிக்க தான் ஒரு விருப்பம் பொறக்குது
ஏன் மொரச்சு பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி புராத்தையும் நீ கெடுத்துபோட்டியே

நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்ச மாத்து
கேட்டு கேட்டு புளுச்சு போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொரத்தி பாக்குற
அடி வெறுப்பு ஏத்துற வெறும் வேடிக்க காட்டுற ஓன் துக்கமே ஏ போச்சுனா எனக்கு பொறுப்புல்ல

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.