Themmaangu Dabukku Dabbaa Lyrics
தெம்மாங்கு டபுக்கு டப்பா பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Kumari (1952) (குமாரி)
Music
K. V. Mahadevan
Year
1952
Singers
Group song
Lyrics
தெம்மாங்கு டபுக்கு டப்பா
தில்லானத்தா திமிதிமித்தா
தையாதையா ஆட்டம் போட போறேங்க பலே
கொம்பான முருக்கு மீசை
கொட்டை முளி கோமாளி பார்
கும்மா ராஜா அம்மா ராணி பாருங்க (தெம்மாங்கு)
ஐயா கேளுங்க ஆச்சர்யங்க
மெய்யான கதை ரொம்ப ஜோருங்க
நாட்டை நெடுக்கும் கெட்ட நயவஞ்சகத்தை ஓட்ட
நாடகம் ஆடுவோம் நாங்க
கலகலப்பாய் கண்ணுக்கு பளபளப்பாய்
காலம்போலே கோலம் போட்டு காட்டுவோமிங்க
ஆமா கோலாகலமாய் நாங்கள் நகரத்திலே
டோரா போட்டு கூத்தாடுவோம்
எல்லாம் வந்து பாருங்க.....!