Lalalee Lalalee Azhagin Lyrics
அழகின் அற்புதமே பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Kumari (1952) (குமாரி)
Music
K. V. Mahadevan
Year
1952
Singers
Jikki
Lyrics
லாலலீ........! லாலலீ.......! லாலலீ.....!
ஹா....ஹா...அழகின் அற்புதமே
லாலலம் லாலலம் லாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம்....(லாலலீ)
பாரில் இருள் நீக்கும் சூரியன் போல்
பார்வை அளிக்கும் எழில் ரூபனே
நேரில் கண்ட பேர்கள் எல்லோரையும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் வாலிபனே
யாரை நீ தேடி வந்தாய்...
லாலலம் லாலலம் லாலம்பம் பம் பம்.....
இன்பப் பருவ இளமங்கை என்
அன்பைப் பருக ஆசை கொண்டதா
என்னை மணந்தார் கிழவர் என்றே
எண்ணும் இளமையும் தூண்டியதா
அஞ்சாதே நாம்தான் இணை.
லாலலம் லாலலம் லாலம்பம் பம் பம்..... (லாலலீ)