அடியே நீ களவாணி பாடல் வரிகள்

Movie Name
Adhe Kangal (2017) (அதே கண்கள்)
Music
M. Ghibran
Year
2017
Singers
Rajan Chelliah, Sree Ganesh
Lyrics
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி அலட்டாமல்
விளையாடும் கில்லாடி நீ

கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அழகான சதிகாரி
அடங்காபிடாரி சிதறாமல்
பந்தாடும் சிறு மர்மம் நீ

அழகான சதிகாரி
அடங்காபிடாரி பார்பி
டால் கெட்டபில் பச்சோந்தி
நீ

பசு தோலில் புலி
தானே படியாத மான் தானே
வெளி வேசம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அழகான ஒரு
ஆபத்தே இவள் தானே
விலகு விலகு வினையும்
இவளே

அதிவேகம் பெண்
மதிதானே புயல் தானே
கொடிய கொடிய அனலும்
இவளே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ

கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.