அவ முன்னால நிக்கிறேன் பாடல் வரிகள்

Movie Name
Kolamavu Kokila (2018) (கோலமாவு கோகிலா)
Music
Anirudh Ravichander
Year
2018
Singers
Anirudh Ravichander
Lyrics
Sivakarthikeyan

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

 

ஊருல அவளோ பொண்ணுக இருந்தும் 
லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன் 
உன்னால விக்குறேன்

அனுஷ்கா சர்மா’கு கோஹ்லி போல் 
உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா 
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

எனக்கு…
மொத்தம் பாத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்…
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

லவ் பிரிமியர் லீக் போட்டி’ல csk நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன் 
கிய ரே சிங்கள்’ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம் 
உன்கூட மிங்கில்’ஆனா காண்டு ஆவனே

நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா 
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி 
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி
நாள் பாக்கவே 
பிளாக் பண்ணவா

உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பாக்கவே 
பால் காச்சவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன் 
நான் தன்னால சிக்குறேன் 
பின்னால சுத்துறேன் 
உன்னால சாவுறேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.