நினைவுகள்தானே பாடல் வரிகள்

Movie Name
Kandaen (2011) (கண்டேன்)
Music
Vijay Ebenezer
Year
2011
Singers
Devan
Lyrics
நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 

நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 


உன் புன்னகையில் உயிர் சங்கமம் 
அது எப்படி ஆனது 
உயிர் கண் வழியே நான் கசிந்துப்போவதெங்கே 
நீ எந்தன் வானவில் தான் எந்த மூளையில் 
உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே 
ஹா.. ஹா... ஹா... 

நினைவுகள்தானே நினைவுகள்தானே 
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே 
சுகமாக்கி சுடுகிறதே 
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே 
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.