ச கா பாடல் வரிகள்

Movie Name
Soodhu Kavvum (2013) (சூது கவ்வும்)
Music
Santhosh Narayanan
Year
2013
Singers
Divya Ramani
Lyrics
Nalan Kumarasamy
நான் இமை ஆகிறேன்
நாளேன்றும் நான் உன்னை பார்க்கிறேன்
ஆராத என்றும் ஏதும் உண்டா
ஆகட்டும் பாரடா

யேனடா ச கா
உன் கண்ணில் சோகம் ஏன்
மோதட்டும் மேகங்கள்
தாண்டடா ச கா

காலத்தின் பாதி மீரலாம்
காயங்கள் மேலும் ஆகலாம்
நீரோட்டம் இங்கு ஓடும் வரை
நீந்தித்தான் பாரடா

யேனடா ச கா
தாண்டட்டும் ஏணி படி
இன்று என் முற்றுப்புள்ளி
போய்விடு ச கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.