கம் நா கம் பாடல் வரிகள்

Movie Name
Soodhu Kavvum (2013) (சூது கவ்வும்)
Music
Santhosh Narayanan
Year
2013
Singers
Ganesh Kumar B, Chinna
Lyrics
Vairamuthu
தம்பி தம்பி...

கம் நா கம்... கம்னாட் கோ...

கம் நா கம்... கம்னாட் கோ...

வாழ்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிர்பதில்ல
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தால் எதுவும் இல்லை
மெய்யும் பொய்யும் ஜொடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை
யாரும் உண்மைய சொல்வதில்லை
சொல்லியே பல பேர் இன்று இல்லை

தம்பி தம்பி...

வேல இல்ல வேலை இல்ல
மூளை போதும் திட்டம் இது
உண்மை உறங்கும் நேரத்துல
சூதுகவ்வும் நேரம் இது

கம் நா கம்... கம்னாட் கோ...

கம் நா கம்... கம்னாட் கோ...

ஹேய் என்னடா

ஓட்ட உள்ள காத்தாடி மேல போகாது
லக்கு வந்து உன்ன வீட்டுல தேடாது
பாட்டு பாடும் கூட்டம்
தோத்தா எடுக்கும் ஓட்டம்
வேனும் வாழ நாட்டம்
போடு தினுசா திட்டம்

ஹேய் என்னடா

அட்ரஸ் வந்த மச்சானுக்கு ஆப்பு வக்க போரேன்
அங்க ஒரு வேல தேடி செட்டுல் ஆக போரேன்
ஆத்தா சொல்லி வை
உன் பிள்ளையே என் கூட அனுப்பி வை

கம் நா கம்... கம்னாட் கோ...

கம் நா கம்... கம்னாட் கோ...

அவனுக்கு வேல செய்து நாங்க ரெண்டு போரும்
ஒன்ன மண்ண தலையில சோபு சீப்பு எல்லாம் போட்டு
அப்புடி எப்புடி பவ்டர் காட்டி எப்படி அப்புடி அடிச்சு டை கட்டி
சேர்ந்து காலையில வேளைக்கு போவோம் ஆத்தா வரட்டுமா

தம்பி தம்பி...

வாழ்கை என்னும் வட்டத்துல
எதுவும் மேல நிர்பதில்ல
ஓடும் தினசரி ஓட்டத்துல
உண்மைனு பாத்தால் எதுவும் இல்லை
மெய்யும் பொய்யும் ஜொடி இல்லை
ஜோடி சேர்ந்தா தப்பும் இல்லை

நோ ஜோப் இல்லாடி நோ வேக் தம்பி
உடனே வேல ஒன்னு தேடிகிட்டு
அங்க இங்க பார்த்து ஓடு ஓடு ஓடு

ஹேய் என்னடா

கம் நா கம்... கம்னாட் கோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.