ஓ தென்றலே பாடல் வரிகள்

Movie Name
Endrendrum Kadhal (1999) (என்றென்றும் காதல்)
Music
Manoj Bhatnagar
Year
1999
Singers
Anuradha Sriram, S. P. Balasubramaniam
Lyrics
ஹோ தென்றலே என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேசவா
ஹோ தென்றலே என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேசவா
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை நலங்கள் சொல்லும்
ஓ தென்றலே ஹோ தென்றலே
முதல் காதல் முதல் முத்தம் ரெண்டும் மறக்குமா
ஹோ முதல் காதல் பூமுத்தம் ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபங்கள் வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம் நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா தழுவிக்கொள்ளு
ஓ தென்றலே ஹோ தென்றலே
கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
ஹா கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
நிலவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை எடுத்துசொல்லு
 ஹோ தென்றலே என் தோளில் சாயவா
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம் உன்னோடு பேசவா
ஓ தென்றலே ஹோ தென்றலே ஹோ தென்றலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.