அவிச்சி வச்ச பாடல் வரிகள்

Movie Name
Thirupaachi (2005) (திருபாச்சி)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Manickka Vinayagam
Lyrics
Perarasu
ஹே தந்தான தானனா தனனான தானனா
தந்தான தானனா தனனான தானனா
தான தானே தனனானனா
தனன நானே தந்தானனா

ஏ அவிச்சி வச்ச நெல்லுக்கும் அள்ளி வச்ச முள்ளுக்கும்
பிரிச்சு வச்ச மாவுக்கு சேர்த்து வச்ச சீருக்கும்
காலம் இப்போ கூடிப்போச்சுடோய்
கேட்டிமேளத்துக்கு ஆளு போச்சுடோய்

ஏ ஆட்டுக்கல்லு வாயுக்கும் அம்மிக்கல்லு காதுக்கும்
அடுப்பங்கர சூட்டுக்கும் ஆத்தங்கர கல்லுக்கும்
கும்புடு தானே போடப்போறா
என் தங்கச்சி பட்டணந்தான் போகப்போறா

அடிங்கடா கேட்டிமேளத்த

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.