புதுவீடு கட்டலாமா பாடல் வரிகள்

Movie Name
Thirupathi (2006) (திருப்பதி)
Music
Bharathwaj
Year
2006
Singers
Anuradha Sriram
Lyrics
Perarasu
புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
ஹோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு
வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

புதுவீடு மாமோய்
புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா

உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி
உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி
ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா வேற வழிதான்
உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம்
உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம்
ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா அந்தபுரம்தான்
எங்க வர நீ யாருடா
என்னை கேட்டா நான் யாருடா
பூமிக்கு மேலே நீ பாரமா
உனக்கு மேலே நான் பாரமா
கூடிபுட்டா கூடிபுட்டா மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
அடி சாமத்துல சாமத்துல வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா
ஹோய் வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா

உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து
உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து
ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா கும்மாங்குத்துடா
உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி
உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி
ரெண்டு மணி சேர்ந்தமணி நீதான் அடி
உன் பேருக்கு பின்னால நான்தானடா
ஒட்டிகிட்டா சம்மதமா
ஊருக்கு முன்னால நாந்தான் அம்மா
கட்டிகிட்டா சந்தோஷமா
கூடிபுட்டா கூடிபுட்டா மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
அடி சாமத்துல சாமத்துல வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா
ஹோய் வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

ஹோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு
வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.