டோன்ட் யூ மெஸ் வித் மீ பாடல் வரிகள்

Last Updated: Jan 29, 2023

Movie Name
Vedhalam (2015) (வேதாளம்)
Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Shruti Haasan
Lyrics
Madhan Karky
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
Don't You Mess With Me
The Reason Why I Hate Guys

ஒரு நெளிவு இல்லை
டொனெடொவில் தாகும்  போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை
ஹே பொண்ண பார்த்து பேசும் போது குழைவதில்லை'இன்னு
சொல்ல  மாட்டான் மாட்டான் 
எல்லை மீற மாட்டான் 
மாட்டான் என்ன விட மாட்டான் 
திட்டி பார்த்தா HMMM கோவம் பட மாட்டான் 
ஆகான் OFF-E ஆக மாட்டான் 

எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

Don't You Mess With Me
Don't You Mess With Me - ஏன்பா 
Don't You Mess With Me
Don't You Mess With Me - சொல்லிட்டே  இருக்கேன் 
Don't You Mess With Me
Don't You Mess With Me - கடுப்பேத்தாத
Don't You Mess With Me
Don't You Mess With Me - ஓ ENGLISH தெரியாதா

Don't You Don't You...
Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me 
Don't You Don't You...
Don't You Mess With Me Man
Don't You Don't You...
Don't You Mess With Me


நூறு பேரை முட்டி சாய்த்து கண்களோடு
கோவம் ஏறும் வீரம் தானே ஆண்மை  என்பேனே
ஒரு பொண்ணுக்காக கண்ணின் ஓரம் ஈரம் போகும்
தன்மை கூட ஆண்மை  என்று சொல்லி போனானே

பக்கம் வந்து தொட்டு பேசி
முத்தம் வைத்து கட்டி கொண்டாய்
காலம் தோன்றும் என்று நின்றேனே
தூரம் நின்று மௌனம் கொண்டு
பார்வையாலே எண்ணம் கொஞ்சம்
காதல் ஒன்றை தோன்ற செய்தானே

பொய்யும் நடுவே உண்மையான அவன்
தூசும் நடுவே தூய்மையான அவன்
தோற்றம் நடுவே மெல்லிசையும் அவன்
நெஞ்சை தொலைத்து எனுல்லே சென்றான் அவன்

சின்னஞ்சிறு சிரிபபிலே மனம் என்னை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆகிறான்
சின்னஞ்சிறு சிரிபபிலே மனம் என்னை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆகிறான்

இவன் பொய் சொல்ல மாட்டான்
மாடன் எல்ல மீரா மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பார்த்த ஹ்ம்ம் கோவம் பட மாட்டான்
அவன் ஆப்-எ ஆகா மாட்டான்
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கேடுப்பியோ
எத்தன நாளைக்கு தான் நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சு தான் என்னோட வாழ்க்கைய கேடுப்பியோ


 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.