உஷாருன்னா உஷாரு பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Unnai Naan Vazhthugiren (1989) (உன்னை நான் வாழ்த்துகிறேன்)
Music
Vijay Chithar
Year
1989
Singers
Mohan, R. S. Swarnalatha
Lyrics
Unknown
பெண் : உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு
கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு....

ஆண் : செக்க செவந்த பொண்ணு
சித்திரத்தில் தோய்ந்த கண்ணு..ஆஹாங்....
புள்ளி மானப் போல இங்கே
துள்ளித் துள்ளி வந்தாளாம் ஹையே...( 2 )

பாவை அவள் கன்னமென்ன
பால் சுரக்கும் கிண்ணமோ
பசுந்தளிர் போலே உடல்
சேர்த்து வெச்ச வண்ணமோ
பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்..

பெண் : உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு
கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு....

பெண் : அந்தக்கர சீமையிலே சொந்தக்கார மச்சானே
கன்னி மேலே கன்னம் வச்சு அள்ளிக்கொள்ள வந்தானே
அந்தக்கர சீமையிலே சொந்தக்கார மச்சானே
கன்னி மேலே கன்னம் வச்சு அள்ளிக்கொள்ள வந்தானே

மீச வெச்ச ஆணழகன் ஆச கொஞ்சம் அதிகம்தான்
பார்வையால பரிசம் போட்டான்
பொண்ணுக்கேத்த சிங்கம்தான்
பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

ஆண் : உஷாருன்னா உஷாரு
பாக்கெட்டெல்லாம் உஷாரு கொழந்த குட்டிங்க உஷாரு
திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு
ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க
எல்லாம் இங்கே உஷாரு....உஷாரு....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.