Song lyrics

Vanile Paranthu Iru Lyrics

வானிலே பறந்து இரு மீனினை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vijay Chithar
Year
1989
Singers
Mohan, R. S. Swarnalatha
Lyricist
Unknown

Lyrics

Vanile Paranthu Iru Lyrics

பெண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்

பெண் : லாலலலாலா....லால்லல்ல்லா..லாலா...
ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
பெண் : லாலலலாலா....லால்லல்ல்லா..லாலா...
ஆண் : தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா....

பெண் : உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
ஆண் : ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா
ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா

பெண் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
இரு : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா....

ஆண் : சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
பெண் : இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ
இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ

ஆண் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ
இரு : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா
இரு : லாலலலாலா.....லலலல்லா....லாலாலாலா.....

People

Related People

4 people