கனவே கனவே பாடல் வரிகள்

Movie Name
Sketch (2018) (‍ஸ்கெட்ச்)
Music
S. Thaman
Year
2018
Singers
Vikram
Lyrics
Vijay Chandar
கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே
தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே

உன்னை தானே நானும் பார்த்தே கரைந்தேனே
கேட்காமல் கால்கள் உன் பின்னே செல்கிறதே
மெய்தானோ பொய்தானோ என்னை நானே கேட்டேனே
ஏய் பெண்ணே அடி பெண்ணே என்னை வசியம் செய்தாயோ...

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

கனவே கனவே கனவே கனவே கனவே..
கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே
தொலைவில் தூரல் விழுகிறதே
மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே

பார்வையாளே வென்றவள்
வார்த்தையாலே கொன்றவள் நீயா நீயா
மென்மையான பெண்ணிடம்
வன்மையாக மின்னிடும் குணம்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால
இமைக்காம காத்திருந்த நான்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தத்தேன்
திக்கி முக்கி தள்ளாடுரேன் நான்

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே

போடாத காதல் கேட்டு Gate u
வெய்ட் ஆகும் எந்தன் ஆர்ட்டு Heart u
கியூட்ட நீ பாக்கும் போது கானா போடு
ஸ்ட்ராபெரி கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து
நெஞ்சோரம் எல்லோ (Yellow) ரைஸ் காணா போச்சே 
கனவே கனவே கனவே
கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே

கனவே கனவே புது கனவே
விழிக்கும் போது வரும் கனவே
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.