தாடிக்காரா தாடிக்காரா பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Sketch (2018) (‍ஸ்கெட்ச்)
Music
S. Thaman
Year
2018
Singers
Andrea Jeremiah, S. Thaman
Lyrics
Vivek (lyricist)
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி.....


தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே


தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே

உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிடப் பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள் சேர்ப்பேன்
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்
வா என் உயிரே
அருகே வா .....

அடியாத்தி அடியாத்தி அடியாத்தி 
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி....

தாடிக்கார தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே

தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே....

உன் சிறகினிலே நானா
என் சினுங்கலில் நீயா
யார் உதடினில் யாரோ
நானோ நீயே நீயே நானோ
உன் கனவுகள் நானா
என் தவறுகள் நீயா
யார் உரசலில் யாரோ
நானோ நீயே நீயே நானோ

பனி விழும் மலர் வனம்
அணைத்ததுமே அனைத்தும்
மறந்தேன்
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி
மலர் விழும் பனி மனம்
அதில் நதியாய் மிதந்தேன்
மகிழ்ந்தேன் நானடி நானடி நானடி


தாடிக்காரா தாடிக்காரா
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன்
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்
என்னை கொல்லாதே


தாடிக்காரா தாடிக்காரா
முகம் தேடி முத்தம் வைப்பேன்
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்
என்னை மெல்லாதே

உன்னை விட உன்னை விட
உன்னோடு நான் நெருங்கிடப் பார்ப்பேன்
சொல்லாமலே உள்ளே வந்து
செல்லோடு என் உணர்வுகள் சேர்ப்பேன்
உன்னோடு நான் கொண்டாடிட
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்
வா என் உயிரே
அருகே வா  .....


அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி
அடியாத்தி...
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.