Video
Varuthu Varuthu
Lyrics
Varuthu Varuthu Lyrics
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
தேக்கு மர தேகம் இது தேன் வடியும் லோகம் இது
கூட வந்தா யோகம் இது தேட வந்த ராகம் இது
பக்கம் வந்து நில்லு கொஞ்சம் பழகித் தான் சொல்லு
சுத்தி வந்தா சுதி ஏறும் சொக்கித் தான் நில்லு
முத்து ரத்தினமே இந்த கட்டை குத்தினமே
முத்து ரத்தினமே இந்த கட்டை குத்தினமே
கட்டி அணைக்கவா அள்ளி முடிக்கவா
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
எட்டி நின்னா தாகம் எடுக்கும் எட்டித் தொட்டா மோகம் பிறக்கும்
மொட்டு ஒண்ணு பூவா விரிக்கும் முத்தம் கொடுத்தா முக்தி கிடைக்கும்
கண்ணுக்குள்ள கச்சேரி கன்னிப்பொண்ணு கச்சேரி
காவிரிதான் இதுவடி காதல் ஒரு கச்சேரி
கண்ணே உன்னால என் கண்கள் தூங்கல
கண்ணே உன்னால என் கண்கள் தூங்கல
நேரம் வந்தாச்சு ஆசை தாளல
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
தேக்கு மர தேகம் இது தேன் வடியும் லோகம் இது
கூட வந்தா யோகம் இது தேட வந்த ராகம் இது
பக்கம் வந்து நில்லு கொஞ்சம் பழகித் தான் சொல்லு
சுத்தி வந்தா சுதி ஏறும் சொக்கித் தான் நில்லு
முத்து ரத்தினமே இந்த கட்டை குத்தினமே
முத்து ரத்தினமே இந்த கட்டை குத்தினமே
கட்டி அணைக்கவா அள்ளி முடிக்கவா
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
எட்டி நின்னா தாகம் எடுக்கும் எட்டித் தொட்டா மோகம் பிறக்கும்
மொட்டு ஒண்ணு பூவா விரிக்கும் முத்தம் கொடுத்தா முக்தி கிடைக்கும்
கண்ணுக்குள்ள கச்சேரி கன்னிப்பொண்ணு கச்சேரி
காவிரிதான் இதுவடி காதல் ஒரு கச்சேரி
கண்ணே உன்னால என் கண்கள் தூங்கல
கண்ணே உன்னால என் கண்கள் தூங்கல
நேரம் வந்தாச்சு ஆசை தாளல
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
குதிரை ஒண்ணு வருது எதிரே கொஞ்சம் விலகு
அட மதுர பொண்ணு வருது மனச கொஞ்சம் நழுவு
வருது வருது விலகிடு விலகிடு
வழியை விடு வழியை விடு
People
Related People
7 people