Video
Engirundho Ilanguyilin
Lyrics
Engirundho Ilanguyilin Lyrics
எங்கிருந்தோ இளங்குயிலின் கீதம் வருது
என்னை கண்டு புல்லரிச்சு மோகம் வருது
தன்னந்தனியே நின்னு பாட வந்தேனே
தண்ணீரிலே குத்து விளக்கே தேட வந்தேனே
இன்பம் கொண்டாடும் திருநாள் இது
பொன்னு வந்தாடும் பெருநாள் இது
ஒரு சின்ன மலர் தொட்டுத் தொட்டு கள்ளச் சிரிப்பு
அந்த மன்மதனின் வில் தடுத்து மெல்லத் தொடுப்பு
இந்த கள்ள விழி கண்ட பின்பு காம நெருப்பு
உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் திசை தெரியாமல்
எங்கிருந்தோ இளங்குயிலின் கீதம் வருது
என்னை கண்டு புல்லரிச்சு மோகம் வருது
வெள்ளி பனி தூவும் மலை ஓரமே
வெள்ளி கனி போல ஒரு நேரமே
ஒரு வெள்ளி ரதம் போலத் துள்ளி வரும் வெள்ளி நதியே
அந்த வெள்ளி நதி போலவே துள்ள வரும் கண்ணு மணியே
உனை கண்ட பின்பு கொண்ட மோக இன்ப நதியே
விட்டு விட்டு வந்து தொட்டுத் கட்டித் தழுவிடும் ஆசை

People
Related People
6 people