Chapter 53
சுற்றந் தழால்
Sutrandhazhaal
Cherishing Kinsmen
10 kurals
Kural 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show Kural 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். The gift of loving Kins bestows Fadeless fortune's fresh flowers Kural 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. A kinless wealth is like a tank Which overflows without a bank Kural 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். The fruit of growing wealth is gained When kith and kin are happy found Kural 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். Loving words and liberal hand Encircle kith and kin around Kural 526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். Large giver and wrathless man Commands on earth countless kinsmen Kural 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. The crows hide not; thy call and eat Welfare abides a man of heart Kural 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். From public gaze when kings perceive Each one's merits so many thrive Kural 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். Forsaken friends will come and stay When cause for discord goes away Kural 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல். Who leaves and returns with motive The king should test him and receive