Video
Dai Dakka
Lyrics
Dai Dakka Lyrics
ஊரான ஊரக் கூட்டி
ஒண்ணா நிக்கும் கல்யாணம்
வாங்கய்யா வாழ்த்த எல்லாரும்
ஹே கோடான கோடி இன்பம்
கொட்டப் போகும் கல்யாணம்
சீரோடு சேரும் சிங்காரம்
ஆளான குமரியும்
அழகான குமரனும்
நூறாண்டு தாண்டியும்
ஓர் உசுராகணும்
மாறாத மனசிலும்
மறையாத பவுசிலும்
ஆரேழு பிறவியும்
சேர்ந்தே உறவாடணும்
தேன் ஊற ஊற
தீராம ஏறும் போதை
ஆகாச ஊஞ்சலா
ஆட்டம் போடு நீ
கட்டுப் பட்டு நிக்காத
பாக்கு வெத்தலை மாத்து
நீ பார்த்த ஆளையும் மாத்தாத
டாப்பு டக்கரு பீட்டு
டாக் ஆகும் கேள்வி கேக்காத
ஹே மாட்டு மெட்டிய மாட்டு
வேறெந்த வலையிலும் மாட்டாத
வேட்டி கட்டுன வேட்டு
வீராப்பா வேணா காட்டாத
டை டக்கா டண்டக்கா டண்டக்கா டக்கரே
டை டக்கா டண்டக்கா டக்க டக்கா ரே
டை டக்கா டண்டக்கா டண்டக்கா டக்கரே
டை டக்கா டண்டக்கா டக்க டக்கா டக்கரே
ஆ டக்கா டக்கா டக்கா ரே
ஆ டக்கா டக்கா டக்கா ரே
ஏஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஆரத்தி ஆரத்தி
ஆரவல்லி ஆரத்தி
அச்சு வெல்ல ராசாத்தி
வெக்கம் என்ன ராசாத்தி
சீமாட்டி சீமாட்டி
சொக்க வைக்கும் சீமாட்டி
நித்தம் நித்தம் பாராட்டி
உன் மச்சான் வாரான் தேரோட்டி
மனசோ கதை
படிக்குது படிக்குது
குறும்பத் தவில்
அடிக்குது அடிக்குது
பெருசா வெடி
வெடிக்குது வெடிக்குது
காணாமப் போனேன் நானே
வலையோ என
இழுக்குது இழுக்குது
வழி மாறிட
துடிக்குது துடிக்குது
கரும்பா என
கடிக்குது கடிக்குது
கை சேர்ந்த காதல் தானே
வானோடு பூமி சேர
வாயோட வார்த்தை தீர
தூங்காம ராத்திரி
ராகம் பாடு நீ
ஸ ஸ...
ஒண்ணா நிக்கும் கல்யாணம்
வாங்கய்யா வாழ்த்த எல்லாரும்
ஹே கோடான கோடி இன்பம்
கொட்டப் போகும் கல்யாணம்
சீரோடு சேரும் சிங்காரம்
ஆளான குமரியும்
அழகான குமரனும்
நூறாண்டு தாண்டியும்
ஓர் உசுராகணும்
மாறாத மனசிலும்
மறையாத பவுசிலும்
ஆரேழு பிறவியும்
சேர்ந்தே உறவாடணும்
தேன் ஊற ஊற
தீராம ஏறும் போதை
ஆகாச ஊஞ்சலா
ஆட்டம் போடு நீ
கட்டுப் பட்டு நிக்காத
பாக்கு வெத்தலை மாத்து
நீ பார்த்த ஆளையும் மாத்தாத
டாப்பு டக்கரு பீட்டு
டாக் ஆகும் கேள்வி கேக்காத
ஹே மாட்டு மெட்டிய மாட்டு
வேறெந்த வலையிலும் மாட்டாத
வேட்டி கட்டுன வேட்டு
வீராப்பா வேணா காட்டாத
டை டக்கா டண்டக்கா டண்டக்கா டக்கரே
டை டக்கா டண்டக்கா டக்க டக்கா ரே
டை டக்கா டண்டக்கா டண்டக்கா டக்கரே
டை டக்கா டண்டக்கா டக்க டக்கா டக்கரே
ஆ டக்கா டக்கா டக்கா ரே
ஆ டக்கா டக்கா டக்கா ரே
ஏஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஆரத்தி ஆரத்தி
ஆரவல்லி ஆரத்தி
அச்சு வெல்ல ராசாத்தி
வெக்கம் என்ன ராசாத்தி
சீமாட்டி சீமாட்டி
சொக்க வைக்கும் சீமாட்டி
நித்தம் நித்தம் பாராட்டி
உன் மச்சான் வாரான் தேரோட்டி
மனசோ கதை
படிக்குது படிக்குது
குறும்பத் தவில்
அடிக்குது அடிக்குது
பெருசா வெடி
வெடிக்குது வெடிக்குது
காணாமப் போனேன் நானே
வலையோ என
இழுக்குது இழுக்குது
வழி மாறிட
துடிக்குது துடிக்குது
கரும்பா என
கடிக்குது கடிக்குது
கை சேர்ந்த காதல் தானே
வானோடு பூமி சேர
வாயோட வார்த்தை தீர
தூங்காம ராத்திரி
ராகம் பாடு நீ
ஸ ஸ...
People
Related People
5 people