சோழாரே சொ சொ ழாரே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Ullasam (1997) (உல்லாசம்)
Music
Karthik Raja
Year
1997
Singers
Harini, Palani Barathi, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
நாங்கள் காதல் தூதர்கள்
எங்கும் எங்கள் கிளைகள்
நாங்கள் காதல் வேர்கள்
எங்கும் எங்கள் பூக்கள்

பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா


ஆண் : அழகே நாம் அன்பின் விதைகளை
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா
உனை போலே பூக்கும் மலர்களை
பரிசாக நிலவில் சேர்ப்போமா
அழகே நாம் அன்பின் விதைகளை
உலகெங்கும் விதைத்து பார்ப்போமா
உனை போலே பூக்கும் மலர்களை
பரிசாக நிலவில் சேர்ப்போமா

பெண் : இதை போல பேசும் கள்வனை
இது என்ன காதல் சிந்தனை
இதயங்கள் திருடும் ஜித்தனை
நிலம் ஒன்றே போதும் பித்தனே..ஏ.. ஹொய்

பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா


ஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை
திசை மாறும் காற்றின் யோசனை
பருவங்கள் செய்யும் சாதனை
பசி தாகம் இல்லா வேதனை

பெண் : பகலில்லை இரவும் இல்லையே
பனி காற்றில் குளிருமில்லையே
பகலில்லை இரவும் இல்லையே
இது தானோ காதல் தொல்லையே... ஹோய்..

ஆண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் வம்சம் நாங்கள் ழாரே
காற்றின் வர்ண ஜாலம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

ஆண் : நாங்கள் காதல் தூதர்கள்
எங்கும் எங்கள் கிளைகள்

பெண் : நாங்கள் காதல் வேர்கள்
எங்கும் எங்கள் பூக்கள்

பெண் : சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ

அனைவர் : மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா
மேகா மேகா இந்த பூமி மட்டும் மேகா
மேகா மேகா என் கண்கள் தேடும் மேகா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.