நான் சால்டு கொட்ட பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Pennin Manathai Thottu (2000) (பெண்ணின் மனதை தொட்டு)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Krishnaraj, Sukhwinder Singh
Lyrics
S. A. Rajkumar
சன் சன் சன் சல்சலே
சல்சலே சல்சலே
சன் சன் சன் சல்சலே
சல்சலே சல்சலே

ஏலேசா ஏலேசா ஹம்ச
ஏலேசா ஏலேசா ஏலேசா
ஹம்ச ஏலேசா போடே

நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை தோடா

நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை

நான் வருத்தகரி
நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி
நீ பேட்டரி தண்ணி

அட ஆகமொத்தம்
எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஊத்து ஊத்து கொஞ்சம்
உஷாரா ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து

ஊத்து ஊத்து கொஞ்சம்
உஷாரா ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து

நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை

வூட்டுல மப்பு
அட ரோட்டுல மப்பு
உல்லாசமா சல்லாபமா
பீச்சுல மப்பு

கரெக்ட்டா சொன்ன மாமு

ஹோட்டலில் மப்பு
சினிமா தியேட்டரில் மப்பு
தோத்தவனும் ஜெயிச்சவனும்
ஏத்துற மப்பு

ஹே மனவலியே
நியாயத்த நீ ஏத்துக்கோ
அட்வைஸ் சொன்னா
அப்போதைக்கு ஏத்துக்கணும்

தலைவர் பொறந்த நாளில்
நாங்க தண்ணிய போடுறதில்ல
அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு
நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை

நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ
அவிச்ச முட்ட

சர்தான் எப்பா

ஸ்பென்சரு போனா
ஜீன்ஸ்ல போவோம்
சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட
லுங்கில போவோம்

பஸ்சுல அடிப்போம்
மறுநாள் பைக்குல பறப்போம்

ஒரு கடகன்னிய பாத்து
புட்டா கல்லாவ சுடுவோம்
கொழா புட்டு இறால்புட்டு
சோரா புட்டு சோகாருக்கு

சுட்டு தரும் சின்ன சிட்டு

நம்மளுக்கேத்த பிகர
நாங்க என்னைக்கும் விடுறதில்ல
நம்ம மாமாவுக்கு
மட்டும் நாங்க மாமுல் தரதில்ல

நான் சால்டு கொட்ட
நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி
ஓஹோ நீ அவிச்ச முட்ட

நான் விஸ்கி பிராண்டி
நீ பேட்டரி தண்ணி

அட ஆகமொத்தம் எல்லாருமே
இந்தியாவின் குடிமகன் தான்

ஊத்து ஊத்து கொஞ்சம்
உஷாரா ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து

ஊத்து ஊத்து கொஞ்சம்
உஷாரா ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம் பாத்து

அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு