டோன்ட் கேர் பாடல் வரிகள்

Movie Name
Selva (1996) (செல்வா)
Music
Sirpi
Year
1996
Singers
Mano
Lyrics
Vaali
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த
நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

நாம் இழுக்கிற இழுப்புக்கு பூமியும் வரணும்
அட தேர் இழுக்கிற இழுப்புக்கு சாமியும் வரணும்
ஊரு உலக ஆலனும் இளைய தலமுற
நமக்கு நாமே தேடனும் புதிய தலைவர
அஞ்சுகிற ஏழை நெஞ்சமும் கோழை நெஞ்சமும் தன்னால
அச்சமின்றி பாட்டு வைக்கணும் தில்லானா
நல்லவங்க பாத்து வைக்கிற ரூட்டு எப்பவும் தப்பாது
கெட்டவங்கள வேட்டு வைக்கணும் இப்போது
நம்ம கால் பட்டதும் கை பட்டதும் கல்லும் முள்ளும் பொண்ணா மின்னனும்

ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

ஹேய் போர் நடத்துற முறையில நாம் ஒரு கஜினி
ஊரில் பேர் எடுக்கிற வகையில நாம் ஒரு ரஜினி
பேட்டை நம்ம பேட்டைதான் கேள்வியே இல்லையடா
கோட்டை நம்ம கோட்டை தான் தோல்வி இல்லையடா
உன்னை நம்பி நீ இருக்கணும் வாழ்ந்திருக்கனும் சுப்பையா
இன்னொருத்தர் வால் பிடிப்பது தப்பையா
யாரை நம்பி நீர் இருக்குது நிலமிருக்குது சொல்லையா
உன்னுடைய கால் இரண்டுல நில்லையா
நம்ம ஊர் என்கிற தாய் மண்ணுல முத்தாடத்தான் பட்டா இல்ல

ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் சக்சஸ் மேலே சக்சஸ்
கொட்டுடா மேளத்த தட்டுடா தாளத்த
நம்மோட சாதன பேசணும் ஊருதான்
கின்னஸ் புக்குல ஏறனும் பேருதான்
வந்தாகணும் எல்லாரும் நம்ம ரூட்டு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்
நாம தான் மன்னரு எப்பவும் விண்ணரு
ஹேய் மாஸ்டர் டோன்ட் கேர் மாஸ்டர்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.